Tamil Dictionary 🔍

பொலிவீடு

poliveedu


கோயிற்செலவுகளுக்கு விடப்படும் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிற்செலவுகட்டு விடப்படுங் கிராமம். பொலிவீடாகப் ... புத்தூர் என்கிற கிராமத்தை ஸமர்ப்பித்தான் (கோயிலொ. 125). Village given as an endowment for temple expenses;

Tamil Lexicon


polivīṭu
n. prob. id.+விடு-. [T. boli.]
Village given as an endowment for temple expenses;
கோயிற்செலவுகட்டு விடப்படுங் கிராமம். பொலிவீடாகப் ... புத்தூர் என்கிற கிராமத்தை ஸமர்ப்பித்தான் (கோயிலொ. 125).

DSAL


பொலிவீடு - ஒப்புமை - Similar