Tamil Dictionary 🔍

பொலியளவு

poliyalavu


களத்திற் சூடடித்தவுடன் தாராளமாக அளக்கும் நெல்லளவு. Over-measure, liberal measuring of grain, on a threshing-floor;

Tamil Lexicon


நிறையளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Full measure, as mea sured in the threshing floor.

Miron Winslow


poli-y-aḷavu
n. பொலி+.
Over-measure, liberal measuring of grain, on a threshing-floor;
களத்திற் சூடடித்தவுடன் தாராளமாக அளக்கும் நெல்லளவு.

DSAL


பொலியளவு - ஒப்புமை - Similar