பிணிவீடு
piniveedu
இடையூறு நீங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையூறு நீங்குகை. பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே (ஐங்குறு. 447). Escape from difficulties and distress;
Tamil Lexicon
piṇi-vīṭu
n. id.+.
Escape from difficulties and distress;
இடையூறு நீங்குகை. பிணிவீடு பெறுக மன்னவன் றொழிலே (ஐங்குறு. 447).
DSAL