Tamil Dictionary 🔍

கொடிவீடு

kotiveedu


படர்கொடிகளால் அமைந்த வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படர்கொடிகளால் அமைந்த வீடு. (பெருங். உதயணன்சரித். பக்.199.) Arbour, summer house;

Tamil Lexicon


koṭi-vīṭu,
n. id. +.
Arbour, summer house;
படர்கொடிகளால் அமைந்த வீடு. (பெருங். உதயணன்சரித். பக்.199.)

DSAL


கொடிவீடு - ஒப்புமை - Similar