பொலியெருது
poliyeruthu
காண்க : பொலிகாளை ; களத்துப் பிணையல் மாடுகளுள் முதலிற் செல்லுங்கடா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களத்துப் பிணையல்மாடுகளில் முதற்செல்லுங் கடா. (W.) 2. The leading ox in treading out grain on a threshing-floor; பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை. (பிங்.) கொடிய பொலியெருதை யிருமூக்கிலும் கயிறொன்று கோத்து (அறப். சத. 42). 1. Bull kept for covering;
Tamil Lexicon
, ''s.'' A bullock for covering. 2. The leading ox in a thresh ing floor.
Miron Winslow
poli-y-erutu
n. பொலி-+.
1. Bull kept for covering;
பசுக்களைச் சினையாக்குதற் பொருட்டு வளர்க்கப்படும் காளை. (பிங்.) கொடிய பொலியெருதை யிருமூக்கிலும் கயிறொன்று கோத்து (அறப். சத. 42).
2. The leading ox in treading out grain on a threshing-floor;
களத்துப் பிணையல்மாடுகளில் முதற்செல்லுங் கடா. (W.)
DSAL