Tamil Dictionary 🔍

போலியெழுத்து

poaliyeluthu


ஓர் எழுத்துக்குப் பதிலாக அவ்வொலியில் அமையும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் எழுத்துக்குப் பிரதியாக வரும் எழுத்து. (நன்.) 2. Letter substituted for another different in sound, as in சாம்பார் for சாம்பல்; ஓர் எழுத்துக்குப் பிரதியாக அவ்வொலியில் அமையும் எழுத்து. (நன்.124). 1. Syllable or letter resembling another in sound, as அய் for ஐ, for ஔ;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' A letter resembling another in sound, as அயி for ஐ, in அயிக்கம் for ஐக்கம்; அய் for ஐ in அய் யன் for ஐயன்; அவ், for ஔ in அவ்வை, for ஔவை; அவு for ஔ in அவுடதம் for ஔடதம். 2. A letter substituted for another differing in sound, as ர் for another differing in sound, as ர் for ல் in சாம்பர், for சாம்பல்.

Miron Winslow


pōli-y-eḻuttu
n. id.+.
1. Syllable or letter resembling another in sound, as அய் for ஐ, for ஔ;
ஓர் எழுத்துக்குப் பிரதியாக அவ்வொலியில் அமையும் எழுத்து. (நன்.124).

2. Letter substituted for another different in sound, as in சாம்பார் for சாம்பல்;
ஓர் எழுத்துக்குப் பிரதியாக வரும் எழுத்து. (நன்.)

DSAL


போலியெழுத்து - ஒப்புமை - Similar