பற்றாயம்
patrraayam
பெரும்பெட்டி ; உயிரினங்களைப் பிடிக்கவும் அடைக்கவும் உதவும் கூண்டு , பொறி முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பெட்டி. திருக்கதவை நீக்கிப் புக்குப் பற்றாயத்தை...முறித்து (M. E. R. 1905-6). 1. A very large box ; பிராணிகளைப் பிடிக்கவும் அடைக்கவும் உதவும் கூடு பொறி முதலியன. Loc. 2. Trap for catching animals; cage for keeping animals;
Tamil Lexicon
paṟṟāyam,
n. id. cf. பத்தாயம்.
1. A very large box ;
பெரும்பெட்டி. திருக்கதவை நீக்கிப் புக்குப் பற்றாயத்தை...முறித்து (M. E. R. 1905-6).
2. Trap for catching animals; cage for keeping animals;
பிராணிகளைப் பிடிக்கவும் அடைக்கவும் உதவும் கூடு பொறி முதலியன. Loc.
DSAL