Tamil Dictionary 🔍

பொற்றாமரை

potrraamarai


பொன்மயமான தாமரை ; மதுரைக் கோயிலில் உள்ள நீர்நிலை ; காண்க : பொற்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்மயமான கமலம். பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29). 1. Golden lotus, as of Svarga; . 3. See பொற்பூ, 2. பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48). மதுரைக் கோயில் முதலிய தலங்களில் உள்ள பொய்கை. தலைச்சதி பொற்றாமரை (தேவா. 435,10). 2. Sacred tank, as in the temple at Madura;

Tamil Lexicon


, ''s.'' The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [''vul.'' பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம்.

Miron Winslow


poṟṟāmarai
n. id.+ தாமரை.
1. Golden lotus, as of Svarga;
பொன்மயமான கமலம். பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29).

2. Sacred tank, as in the temple at Madura;
மதுரைக் கோயில் முதலிய தலங்களில் உள்ள பொய்கை. தலைச்சதி பொற்றாமரை (தேவா. 435,10).

3. See பொற்பூ, 2. பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48).
.

DSAL


பொற்றாமரை - ஒப்புமை - Similar