Tamil Dictionary 🔍

பொச்சாப்பு

pochaappu


மறதி ; பொல்லாங்கு ; குற்றம் ; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியின்றி மனநெகிழ்ந்திருக்கை. வன்சொல் பொச்சாப்பு (தொல். பொ. 274). 4. Instability of mind, irresoluteness; குற்றம். (பிங்.) 3. Fault; பொல்லாங்கு. (W.) 2. Badness, evil, wicked-ness; மறதி பொச்சாப்புக் கொல்லும் புகழை (குறள், 532). 1. Forgetfulness;

Tamil Lexicon


, ''v. noun.'' Forgetfulness, unconsciousness, மறதி. [''neg.'' பொச்சாவா மை.] (சது.) 2. Badness, evil, wick edness, பொல்லாங்கு.

Miron Winslow


poccāppu
n. பொச்சா-.
1. Forgetfulness;
மறதி பொச்சாப்புக் கொல்லும் புகழை (குறள், 532).

2. Badness, evil, wicked-ness;
பொல்லாங்கு. (W.)

3. Fault;
குற்றம். (பிங்.)

4. Instability of mind, irresoluteness;
உறுதியின்றி மனநெகிழ்ந்திருக்கை. வன்சொல் பொச்சாப்பு (தொல். பொ. 274).

DSAL


பொச்சாப்பு - ஒப்புமை - Similar