Tamil Dictionary 🔍

பொல்லாப்பு

pollaappu


இணக்கமின்மை ; தீது ; குற்றம் ; துன்பம் ; மறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். ஒருவன் தனக்குப் பொல்லாப்பு வேண்டின் (நான்மணி. 17, உரை). 3. Trouble; ஆட்சேபனை. இக்காணிக்குப் பொல்லாப்புச் சொல்லில் (Pudu. Insc. 327). Objection; . 1. See பொல்லாங்கு, 1, 2. (W.) மனஸ்தாபம். பொல்லாப்பென் மேலுண்டோ மன்மதா (குற்றா. குற. 33). 2. Grievance;

Tamil Lexicon


பொல்லாங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Evil, vileness, as பொ ல்லாங்கு.

Miron Winslow


pollāppu
n. பொல்லா-மை.+.
1. See பொல்லாங்கு, 1, 2. (W.)
.

2. Grievance;
மனஸ்தாபம். பொல்லாப்பென் மேலுண்டோ மன்மதா (குற்றா. குற. 33).

3. Trouble;
துன்பம். ஒருவன் தனக்குப் பொல்லாப்பு வேண்டின் (நான்மணி. 17, உரை).

pollāppu,
n. id.
Objection;
ஆட்சேபனை. இக்காணிக்குப் பொல்லாப்புச் சொல்லில் (Pudu. Insc. 327).

DSAL


பொல்லாப்பு - ஒப்புமை - Similar