பற்றாப்படி
patrraappati
போதியதும் போதாததுமானது ; குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போதியதும் போதாததுமானது. 1. That which is doubtfully sufficient; குறைவு. 2. Deficiency;
Tamil Lexicon
paṟṟā-p-paṭi,
id. + id. +. (யாழ்.அக.)
1. That which is doubtfully sufficient;
போதியதும் போதாததுமானது.
2. Deficiency;
குறைவு.
DSAL