Tamil Dictionary 🔍

பொற்றகடு

potrrakadu


பொன்னின் தகடு ; காண்க : பொற்சின்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பொற்சின்னம். பொற்றகடு தம்வாயுளிட்டு (சீவக. 778, உரை). பொன்னின் ரேக்கு. Loc. 2. Gold foil;

Tamil Lexicon


பொன்னின்றகடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [poṟṟkṭu] ''s.'' Gold plate, gold leaf.

Miron Winslow


poṟṟakaṭu
n. id.+ தகடு.
1. See பொற்சின்னம். பொற்றகடு தம்வாயுளிட்டு (சீவக. 778, உரை).
.

2. Gold foil;
பொன்னின் ரேக்கு. Loc.

DSAL


பொற்றகடு - ஒப்புமை - Similar