Tamil Dictionary 🔍

பொற்காசு

potrkaasu


பொன்நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னாணயம். (திவா.) 1. Gold coin; See கொள். (மலை.) 2. Horse-gram;

Tamil Lexicon


காணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small kinds of gold coin.

Miron Winslow


poṟ-kācu
n. id.+.
1. Gold coin;
பொன்னாணயம். (திவா.)

2. Horse-gram;
See கொள். (மலை.)

DSAL


பொற்காசு - ஒப்புமை - Similar