Tamil Dictionary 🔍

பொற்பூ

potrpoo


பொன்மலர் ; அரசர் பாணர்க்கு அளிக்கும் தாமரை வடிவான பொன்னணிகல வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாணர்க்கு அரசர் சூடவளிக்கும் தாமரையுருவான பொன்னணிவகை. (பொருந. 159 கீழ்க்குறிப்பு.) 2. Ornamental lotus flower, made of gold and presented to a bard by a king; See சுவர்ணபூஷ்பம்1,2. 1. Golden flower. பழைய வரிவகை. (M. E. R. 217 of 1927-8.) An ancient tax;

Tamil Lexicon


[poṟpū ] --பொற்றாலி. See பொன்.

Miron Winslow


poṟ-pū
n. பொன்+.
1. Golden flower.
See சுவர்ணபூஷ்பம்1,2.

2. Ornamental lotus flower, made of gold and presented to a bard by a king;
பாணர்க்கு அரசர் சூடவளிக்கும் தாமரையுருவான பொன்னணிவகை. (பொருந. 159 கீழ்க்குறிப்பு.)

poṟ-pū,
n. prob. id.+.
An ancient tax;
பழைய வரிவகை. (M. E. R. 217 of 1927-8.)

DSAL


பொற்பூ - ஒப்புமை - Similar