Tamil Dictionary 🔍

பொற்சுண்ணம்

potrsunnam


விழாக்களில் மக்கள் உடலின் மீது தூவப்படும் நறுமணச் சுண்ணம் ; அலங்காரமாக உடலில் அப்பிக்கொள்ளுதற்குரிய பொற்றூள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழாக்களில் மக்கள் உடலின்மீது தூவப்படும் பரிமளச்சுண்ணம். (திருவாச. 9, 1.) 1. Perfumed power strewn upon persons on great occasions; அலங்காரமாக உடம்பில் அப்பிக் கொள்ளுதற்கு உரிய பொற்றூள். பைம்பொற்சுண்ண மிலங்க மெய்ம்முழுது மப்பி (சீவக. 2189). 2. Gold dust used in smearing the body for adornment;

Tamil Lexicon


பொற்றூள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Gold dust thrown before a great person.

Miron Winslow


poṟ-cuṇṇam
n. id.+.
1. Perfumed power strewn upon persons on great occasions;
விழாக்களில் மக்கள் உடலின்மீது தூவப்படும் பரிமளச்சுண்ணம். (திருவாச. 9, 1.)

2. Gold dust used in smearing the body for adornment;
அலங்காரமாக உடம்பில் அப்பிக் கொள்ளுதற்கு உரிய பொற்றூள். பைம்பொற்சுண்ண மிலங்க மெய்ம்முழுது மப்பி (சீவக. 2189).

DSAL


பொற்சுண்ணம் - ஒப்புமை - Similar