கற்சுண்ணாம்பு
katrsunnaampu
ஒருவகைக் கல்லை நீற்றி எடுக்கும் சுண்ணாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைக் கல்லை நிற்றி யெடுக்கும் சுண்ணாம்பு Stone lime, dist. fr. kiḷiciṟcuṇṇāmpu;
Tamil Lexicon
கன்னீறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Stone-lime.
Miron Winslow
kaṟ-cuṇṇāmpu
n. id.+. [K. kallusuṇṇa.]
Stone lime, dist. fr. kiḷinjciṟcuṇṇāmpu;
ஒருவகைக் கல்லை நிற்றி யெடுக்கும் சுண்ணாம்பு
DSAL