Tamil Dictionary 🔍

சுண்ணம்

sunnam


பொடி ; நறுமணப்பொடி ; பூந்தாது ; மலர் ; புழுதி , சதயநாள் ; சுண்ணாம்பு ; ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை ; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு ; பட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொடி. செம்பொற் சுண்ணம் (பெருங்.உஞ்சைக், 33, 120). 1. Powder dust; . 2. See சுண்ணப்பொடி. பலதொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399). பூந்தாதுத் தூள். தாழைக்கொழுமட லவிழ்ந்த...சுண்ணம் (மணி. 4, 18). 3. Pollen dust; பட்டுவகை. (சிலப் 14,108, உரை.) 9. A variety of silk; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப்.3,12, பக். 88.) 8. A stanza of four lines set to music, one of four col-vakai; ஈரடியெண்சீரைப் பொருள்முறை யின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை. (தொல். சொல். 406). 7. A mode of constructing a stanza in which the words in a pair of four-footed lines are transposed from their natural order; சுண்ணாம்பு. 6. Lime, oxide of calcium; சதயம். (விதான.குணாகுண. 14.) 5. The 24th nakṣatra; மலர். (பிங்) 4. Flower;

Tamil Lexicon


s. see *சுணம் 2.

J.P. Fabricius Dictionary


, [cuṇṇam] ''s.'' W. p. 33. CHOORN'A. Powder, any minute division of a sub stances, பொடி. 2. Aromatic powder, pow dered sandal, &c., கந்தகப்பொடி. 3. Dust, புழுதி. 4. The pollen or farina of a flower, கேசரம். 5. Lime, சுண்ணாம்பு. 6. ''[in astrol.]'' The twenty-forth lunar asterism, சதையம். ''(p.)''

Miron Winslow


cuṇṇam,
n. Pkt. cuṇṇa.
1. Powder dust;
பொடி. செம்பொற் சுண்ணம் (பெருங்.உஞ்சைக், 33, 120).

2. See சுண்ணப்பொடி. பலதொகு பிடித்த தாதுகு சுண்ணத்தர் (மதுரைக். 399).
.

3. Pollen dust;
பூந்தாதுத் தூள். தாழைக்கொழுமட லவிழ்ந்த...சுண்ணம் (மணி. 4, 18).

4. Flower;
மலர். (பிங்)

5. The 24th nakṣatra;
சதயம். (விதான.குணாகுண. 14.)

6. Lime, oxide of calcium;
சுண்ணாம்பு.

7. A mode of constructing a stanza in which the words in a pair of four-footed lines are transposed from their natural order;
ஈரடியெண்சீரைப் பொருள்முறை யின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை. (தொல். சொல். 406).

8. A stanza of four lines set to music, one of four col-vakai;
சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு. (சிலப்.3,12, பக். 88.)

9. A variety of silk;
பட்டுவகை. (சிலப் 14,108, உரை.)

DSAL


சுண்ணம் - ஒப்புமை - Similar