Tamil Dictionary 🔍

பளிதச்சுண்ணம்

palithachunnam


பச்சைக்கருப்பூரம் கலந்த பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சைக்கர்ப்பூரங் கலந்த பொடி. நாவிச் குழம்பொடு பளிதச்சுண்ணம். (சீவக. 2994). Fragrant powder mixed with refined camphor;

Tamil Lexicon


paḷita-c-cuṇṇam,
n. பளிதம்+.
Fragrant powder mixed with refined camphor;
பச்சைக்கர்ப்பூரங் கலந்த பொடி. நாவிச் குழம்பொடு பளிதச்சுண்ணம். (சீவக. 2994).

DSAL


பளிதச்சுண்ணம் - ஒப்புமை - Similar