பொற்சின்னம்
potrsinnam
போருக்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொன்துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றுண்டு. (சீவக. 2303, உரை.) Small piece of gold put by warriors in their mouths when going to war;
Tamil Lexicon
poṟ-ciṉṉam
n. id.+.
Small piece of gold put by warriors in their mouths when going to war;
போர்க்குச் செல்லும் வீரர் வாயிலிட்டுக்கொள்ளும் பொற்றுண்டு. (சீவக. 2303, உரை.)
DSAL