Tamil Dictionary 🔍

பொற்சுண்ணமிடித்தல்

potrsunnamitithal


மணப்பண்டங் கலந்து மஞ்சள் இடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைப்பண்டங்கலந்து மஞ்சளிடிக்கையாகிய ஒரு சடங்கு. உமையாள் கொழுநற் கேய்ந்த பொற்சுண்ணமிடித்து நாமே (திருவாச. 9, 3). The ceremony of pounding turmeric with perfumes;

Tamil Lexicon


poṟ-cuṇṇamiṭittal
n. id.+.
The ceremony of pounding turmeric with perfumes;
வாசனைப்பண்டங்கலந்து மஞ்சளிடிக்கையாகிய ஒரு சடங்கு. உமையாள் கொழுநற் கேய்ந்த பொற்சுண்ணமிடித்து நாமே (திருவாச. 9, 3).

DSAL


பொற்சுண்ணமிடித்தல் - ஒப்புமை - Similar