Tamil Dictionary 🔍

பொழுதறுதி

polutharuthi


சூரியன் மறையும் வேளை ; முழு நாளும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஸ்தமன வேளை.-adv. 1. Time of sunset; முழுநாளும். பொழுதறுதி வேலை செய்தேன். Colloq. 2. Whole day;

Tamil Lexicon


, ''s.'' Time of sunsetting.

Miron Winslow


poḻutaṟuti
பொழுது+அறுதி. n.
1. Time of sunset;
அஸ்தமன வேளை.-adv.

2. Whole day;
முழுநாளும். பொழுதறுதி வேலை செய்தேன். Colloq.

DSAL


பொழுதறுதி - ஒப்புமை - Similar