பெறுமதி
perumathi
தகுதி ; தெம்பு ; ஆற்றல் ; உறுதி ; வெகுமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திராணி. 2. Ability; உறுதி. 3. Validity, security; வெகுமதி. 4. Prize, reward; தகுதி. 1. Worth, value;
Tamil Lexicon
, ''s.'' [''prov.'' பெறுதி.] Worth, value, தகுதி. 2. Ability, திராணி. 3. Validity, security, உறுதி. 4. Prize, re ward, வெகுமதி.
Miron Winslow
peṟumati
n. id. (J.)
1. Worth, value;
தகுதி.
2. Ability;
திராணி.
3. Validity, security;
உறுதி.
4. Prize, reward;
வெகுமதி.
DSAL