Tamil Dictionary 🔍

பொறியறை

poriyarai


அறிவற்றவர் ; திருவிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பொறியிலி; (தொல். சொல். 57, உரை.) திருவிலி. பொய்வழங்கி வாழும் பொறியறையும் (திரிகடு. 15). 2. One devoid of luck;

Tamil Lexicon


poṟi-y-aṟai
n. id.+ அறு1-.
1. See பொறியிலி; (தொல். சொல். 57, உரை.)
.

2. One devoid of luck;
திருவிலி. பொய்வழங்கி வாழும் பொறியறையும் (திரிகடு. 15).

DSAL


பொறியறை - ஒப்புமை - Similar