பொறியொற்றோலை
poriyotrnolai
முத்திரையிட்ட ஓலைக்கடிதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்திரையிட்ட ஓலைக்கடிதம். அமைதியாளரைப் பொறியொற் றோலையோ டறியப் போக்கி (பெருங். நரவாண, 7, 71). Letter in cadjan leaf, impressed with a seal;
Tamil Lexicon
poṟi-y-oṟṟōlai
n. id.+ ஒற்று-+ஓலை.
Letter in cadjan leaf, impressed with a seal;
முத்திரையிட்ட ஓலைக்கடிதம். அமைதியாளரைப் பொறியொற் றோலையோ டறியப் போக்கி (பெருங். நரவாண, 7, 71).
DSAL