Tamil Dictionary 🔍

பொருவ

poruva


ஓர் உவமஉருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு உவமைச் சொல். (தொல். பொ. 289.) A term of comparison;

Tamil Lexicon


a particle of comparison, உவமையுருபு.

J.P. Fabricius Dictionary


[poruv ] . A particle of comparison signifying likeness, உவமைச்சொல். (சது.)

Miron Winslow


poruva
part. பொருவு-.
A term of comparison;
ஒரு உவமைச் சொல். (தொல். பொ. 289.)

DSAL


பொருவ - ஒப்புமை - Similar