Tamil Dictionary 🔍

பருவரு

paruvaru


II. v. i. suffer, be vexed, வருந்து; v. t. abhor, அருவரு. பருவரல், v. n. being in pain; affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [pruvru] கிறேன், பருவந்தேன், வேன், ப ருவர, ''v. n.'' To suffer, to be in pain, to be vexed, வருந்த. 2. ''v. a.'' To abhor, to detest, அருவருக்க. ''(p.)''

Miron Winslow


பருவரு - ஒப்புமை - Similar