இமைபொருந்துதல்
imaiporundhuthal
உறங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரையடைதல். (திவ்.நாய்ச்.5, 4). To sleep, close one's eyelids;
Tamil Lexicon
imai-poruntu-
v.intr. இமை2+.
To sleep, close one's eyelids;
நித்திரையடைதல். (திவ்.நாய்ச்.5, 4).
DSAL