பொருநைத்துறைவன்
porunaithuraivan
சேரன் ; பாண்டியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேரன். (பிங்.) 1. Cēra King, as lord of the āṉ porunai river; பாண்டியன். பொருநைத் துறைவன் பொற்பாவாய் புது நீராடி யருளுகவே (குமர. பிர. மீனா. பிள். 88). 2. Pandya king, as lord of the Tāmiraparṇi river;
Tamil Lexicon
சேரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Any prince of the Sera dynasty as lord of the பொருநை river, சேரன். (சது.)
Miron Winslow
porunai-t-tuṟaivaṉ
n. பொருநை+.
1. Cēra King, as lord of the āṉ porunai river;
சேரன். (பிங்.)
2. Pandya king, as lord of the Tāmiraparṇi river;
பாண்டியன். பொருநைத் துறைவன் பொற்பாவாய் புது நீராடி யருளுகவே (குமர. பிர. மீனா. பிள். 88).
DSAL