Tamil Dictionary 🔍

பொன்னித்துறைவன்

ponnithuraivan


சோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோழன். பொன்னித் துறைவனை வாழ்த்தினவே (கலித். 581, புதுப்.). Chōla king, as lord of the Kaveri region;

Tamil Lexicon


சோழன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any king of the Chola dynasty, as lord of the coun try on the Kavery, சோழன். (சது.)

Miron Winslow


poṉṉi-t-tuṟaivan
n. பொன்னி+.
Chōla king, as lord of the Kaveri region;
சோழன். பொன்னித் துறைவனை வாழ்த்தினவே (கலித். 581, புதுப்.).

DSAL


பொன்னித்துறைவன் - ஒப்புமை - Similar