Tamil Dictionary 🔍

யமுனைத்துறைவன்

yamunaithuraivan


கண்ணபிரான் ; இராமானுசருக்கு ஆசிரியராகிய ஆளவந்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


¢கண்ணபிரான். தூய பெருநீர் யமுனைத்துறைவனை (திவ்.திருப்பா, 5). 1. Kṟṣṇa, as lord of the region of the Jumna; See ஆளவந்தார், 1. எதிகட் கிறைவன் யமுனைத்துறைவன் (திவ். இராமாநுசநூற். 21). 2. A Vaiṣṇava ācārya.

Tamil Lexicon


yamuṉai-t-tuṟaivaṉ,
nயமுனை+.
1. Kṟṣṇa, as lord of the region of the Jumna;
¢கண்ணபிரான். தூய பெருநீர் யமுனைத்துறைவனை (திவ்.திருப்பா, 5).

2. A Vaiṣṇava ācārya.
See ஆளவந்தார், 1. எதிகட் கிறைவன் யமுனைத்துறைவன் (திவ். இராமாநுசநூற். 21).

DSAL


யமுனைத்துறைவன் - ஒப்புமை - Similar