Tamil Dictionary 🔍

பொதுத்தன்மை

pothuthanmai


நடுவுநிலைமை ; பெரும்பாலும் காணப்படும் குணம் ; உவமான உவமேயங்களில் அமைந்துள்ள பொது ஒப்புமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுவுநிலைமை. 1. Neutrality; பெரும்பாலும் காணப்படும் குணம். 2. Common-ness, generality; உவமான வுவமேயங்களில் அமைந்துள்ள சாதாரண தருமம். (அணியி. 1.) 3. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam, as redness to coral and to the lips;

Tamil Lexicon


potu-t-taṉmai
n. id.+.
1. Neutrality;
நடுவுநிலைமை.

2. Common-ness, generality;
பெரும்பாலும் காணப்படும் குணம்.

3. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam, as redness to coral and to the lips;
உவமான வுவமேயங்களில் அமைந்துள்ள சாதாரண தருமம். (அணியி. 1.)

DSAL


பொதுத்தன்மை - ஒப்புமை - Similar