Tamil Dictionary 🔍

பொருட்பின்வருநிலை

porutpinvarunilai


முன் வந்த பொருளே பின்னும் பல இடங்களில் வரும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்வந்த பொருளே பின்னும் பல விடங்களில் வரும் அணி. (தண்டி, 41, உரை.) Repeating the same idea in different forms of expression;

Tamil Lexicon


poruṭ-piṉ-varunilai
n. id.+. (Rhet.)
Repeating the same idea in different forms of expression;
முன்வந்த பொருளே பின்னும் பல விடங்களில் வரும் அணி. (தண்டி, 41, உரை.)

DSAL


பொருட்பின்வருநிலை - ஒப்புமை - Similar