Tamil Dictionary 🔍

சொற்பொருட்பின்வருநிலை

sotrporutpinvarunilai


சொல்லும் பொருளும் ஒன்றே மறித்து வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சொல் ஒரு பொருளிலேயே பலமுறை வரும் அணி. (தண்டி.41, உரை) . (Rhet.) Repetition of a word with the same meaning, as in a verse ;

Tamil Lexicon


coṟ-poruḷ-piṉ-varu-nilai,
n.id. +.
(Rhet.) Repetition of a word with the same meaning, as in a verse ;
ஒரு சொல் ஒரு பொருளிலேயே பலமுறை வரும் அணி. (தண்டி.41, உரை) .

DSAL


சொற்பொருட்பின்வருநிலை - ஒப்புமை - Similar