சொற்பின்வருநிலை
sotrpinvarunilai
ஒரு சொல் வெவ்வேறுபொருளிற் பலமுறைவரும் அணி. (தண்டி.41, உரை) . Repetition of the same word with different meanings, as in verse ;
Tamil Lexicon
coṟ-piṉ-varu-nilai,
n.id. +. (Rhet.)
Repetition of the same word with different meanings, as in verse ;
ஒரு சொல் வெவ்வேறுபொருளிற் பலமுறைவரும் அணி. (தண்டி.41, உரை) .
DSAL