பொருட்டன்மை
poruttanmai
பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை. (தண்டி. 28.) Description of the form of any person or thing;
Tamil Lexicon
poruṭṭaṉmai
n. id.+ தன்மை. (Rhet.)
Description of the form of any person or thing;
பொருளின்கணுள்ள உருவ இயல்புகளை உள்ளவாறு அலங்கரித்துக் கூறும் அணிவகை. (தண்டி. 28.)
DSAL