Tamil Dictionary 🔍

பின்வருநிலை

pinvarunilai


முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினும் கூடியாயினும் பல இடத்தும் பின்னும்வரும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை. (தண்டி. 40.) A figure of speech in which expressions or ideas or both are repeated;

Tamil Lexicon


, ''s.'' A figure of speech, ஓரலங்காரம்.

Miron Winslow


piṉ-varu-nilai
n. id.+ வரு-. (Rhet.)
A figure of speech in which expressions or ideas or both are repeated;
முன்வந்துள்ள சொல்லும் பொருளும் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடத்தும் பின்னும் வரும் அணிவகை. (தண்டி. 40.)

DSAL


பின்வருநிலை - ஒப்புமை - Similar