வரைபொருட்பிரிதல்
varaiporutpirithal
களவில் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதலைக் கூறும் அகத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி. (திருக்கோ.) Theme treating of the departure of a lover to earn money for his marriage;
Tamil Lexicon
, ''v. noun.'' Depart ing to get means for an intended mar riage.
Miron Winslow
varai-poruṭ-pirital
n. வரை-+பொருள்+. (Akap.)
Theme treating of the departure of a lover to earn money for his marriage;
வரைவிடத்துப் பொருள் வயிற் பிரிதலைக் கூறும் அகப்பொருட்பகுதி. (திருக்கோ.)
DSAL