Tamil Dictionary 🔍

பொரிபுறந்தடவுதல்

poripurandhadavuthal


உட்குறையை மறைத்து வெளியே மினுங்கச்செய்தல். நீங்கள் பொரிபுறந்தடவி வருந்திச் சேமந் சாத்தி வைத்து (ஈடு, 4, 10, 2). To cover up defects;

Tamil Lexicon


pori-puṟantaṭavu-
v. intr. பொரி+.
To cover up defects;
உட்குறையை மறைத்து வெளியே மினுங்கச்செய்தல். நீங்கள் பொரிபுறந்தடவி வருந்திச் சேமந் சாத்தி வைத்து (ஈடு, 4, 10, 2).

DSAL


பொரிபுறந்தடவுதல் - ஒப்புமை - Similar