Tamil Dictionary 🔍

பொரிபோடுதல்

poripoaduthal


திருமணத்தில் வேள்வித் தீயில் நெற்பொரியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்யாணகாலத்தில் அக்கினியில் நெற்பொரியை யிடுகை. Throwing parched grain into the sacrificial fire, as in a marriage;

Tamil Lexicon


pori-pōṭutal
n. பொரி+.
Throwing parched grain into the sacrificial fire, as in a marriage;
கல்யாணகாலத்தில் அக்கினியில் நெற்பொரியை யிடுகை.

DSAL


பொரிபோடுதல் - ஒப்புமை - Similar