Tamil Dictionary 🔍

பொருந்திவிடுதல்

porundhividuthal


முறிந்த எலும்பு முதலியன கூடுதல் ; ஒப்பந்தமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடிந்த எலும்பு முதலியன கூடுதல். 1. To join, as broken bones; ஒப்பந்தமாதல். 2. To be stipulated;

Tamil Lexicon


porunti-viṭu-
v. intr. id.+. (W.)
1. To join, as broken bones;
ஒடிந்த எலும்பு முதலியன கூடுதல்.

2. To be stipulated;
ஒப்பந்தமாதல்.

DSAL


பொருந்திவிடுதல் - ஒப்புமை - Similar