பொருளதிகாரம்
porulathikaaram
அகம் புறம் முதலியவற்றைக்கூறும் தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதி. 2. The third division of Tolkāppiyam, treating of akam, puṟam, etc.; அகப்பொருளிலக்கண நூல். அரசன் பொருள திகார மின்மையிற் கவல்கின்றான் (இறை. 1, உரை). 1. Treatise on akapporuḷ; அறிவு விஷயங்களையெல்லாம் விரித்துப் பொருணான்கினையும் கூறும் நூற்பகுதி. (W.) 3. That part of ethics which treats of poruṇāṉku, embracing all kinds of knowledge and practice;
Tamil Lexicon
, ''s.'' That part of ethics, which treats on the four themes or subjects embracing all kinds of know ledge and practice. See நாற்பொருள்.
Miron Winslow
poruḷ-atikāram
n. id.+.
1. Treatise on akapporuḷ;
அகப்பொருளிலக்கண நூல். அரசன் பொருள திகார மின்மையிற் கவல்கின்றான் (இறை. 1, உரை).
2. The third division of Tolkāppiyam, treating of akam, puṟam, etc.;
அகம் புறம் முதலியவற்றைக்கூறும் தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதி.
3. That part of ethics which treats of poruṇāṉku, embracing all kinds of knowledge and practice;
அறிவு விஷயங்களையெல்லாம் விரித்துப் பொருணான்கினையும் கூறும் நூற்பகுதி. (W.)
DSAL