Tamil Dictionary 🔍

பொய்ச்சான்றேறுதல்

poichaanraeruthal


பொய்ச்சாட்சி சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்ச்சாட்சி சொல்லுதல். வஞ்சித்துப் பொய்ச்சான்றேறுவாரும் (சிலப். 5, 128, உரை). To give false evidence;

Tamil Lexicon


poy- c-cāṉṟēṟu-
v. tr. பொய்ச்சான்று+.
To give false evidence;
பொய்ச்சாட்சி சொல்லுதல். வஞ்சித்துப் பொய்ச்சான்றேறுவாரும் (சிலப். 5, 128, உரை).

DSAL


பொய்ச்சான்றேறுதல் - ஒப்புமை - Similar