Tamil Dictionary 🔍

பொய்ச்சுற்றம்பேசுதல்

poichutrrampaesuthal


மனமார அன்றி உறவுமுறை கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனப்பூர்வமாகவன்றி உறவுமுறை கொண்டாடுதல். குருபாண்டவர்க் காயங்கொர் பொய்ச்சுற்றம் பேசி (திவ். பெரியாழ். 5, 3, 4). To claim kinship without real love;

Tamil Lexicon


poy-c-cuṟṟampēcu-
v. intr. பொய்ச்சுற்றம்+.
To claim kinship without real love;
மனப்பூர்வமாகவன்றி உறவுமுறை கொண்டாடுதல். குருபாண்டவர்க் காயங்கொர் பொய்ச்சுற்றம் பேசி (திவ். பெரியாழ். 5, 3, 4).

DSAL


பொய்ச்சுற்றம்பேசுதல் - ஒப்புமை - Similar