Tamil Dictionary 🔍

பொம்மை

pommai


பாவை ; கைப்பிடிச்சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிருட்டம். அவன் நடக்கும்போது பொம்மை யாடுகிறது. Loc. 1. Buttocks; கைப்பிடிச்சுவர். (W.) 2. Breastwork, parapet; பாவை. 1. Puppet, effigy;

Tamil Lexicon


s. a puppet; 2. a breast-work, a parapet, சிறு சுவர்.

J.P. Fabricius Dictionary


, [pommai] ''s.'' [''Tel.'' ொம்ம.] Puppet, effigy, பிரதிமை. 2. ''(Old Dic.)'' Breast work, parapet, சிறுசுவர். ''(Beschi.)''

Miron Winslow


pommai
n. Pkt. bommā [K. bombe.]
1. Puppet, effigy;
பாவை.

pommai
n. perh. பொம்மு-.
1. Buttocks;
பிருட்டம். அவன் நடக்கும்போது பொம்மை யாடுகிறது. Loc.

2. Breastwork, parapet;
கைப்பிடிச்சுவர். (W.)

DSAL


பொம்மை - ஒப்புமை - Similar