Tamil Dictionary 🔍

கொம்மை

kommai


kommai,
n. cf. gumpha.
1. cf. gumpha. Circle, circularity;
வட்டம். (பிங்.)

2i. Largeness, bigness;
பெருமை. அம்மையு மழகுங் கொம்மையொடு கழுமி (பெருங். உஞ்சைக். 40, 210).

3. cf. gumpha. Conicalness, roundness, rotundity;
திரட்சி. (சூடா.)

4. Breast of a yhouthful woman;
இளமூலை. வாரணி கொம்மை (பரிபா. 22, 30).

5. Youth;
இளமை. (திவா.)

6. Beauty;
அழகு. (பிங்.)

7. Breast, chest;
மார்பு. (பிங்.)

8. Strength;
வலிமை. (பிங்.)

9. Elevated place, mound;
மேடு. (பிங்.)

10. House;
வீடு. உன்கொம்மையிலே போய் முடங்கிக்கொள். Loc.

11. Rampart, bulwark;
கொத்தளம். (W.)

12. Projecting knobs of an oven;
அடுப்புக்குமிழ். Loc.

13. Projecting pin of a door;
கதவுக்குடுமி.

14. Clothes-basket;
அழுக்குத் துணியிடும் பெட்டி. Loc.

15. Clapping of hands, as in dancing;
கை குவித்துக் கொட்டுகை. (திவா.)

16. A small watermelon, climber, Citrullus;
கொம்மட்டி. (மலை.)

17. A variety of kambu, sown in Puraṭṭāci and harvested in Mārkaḻi;
புரட்டாசியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்யும் கம்புவகை. (g. Sm. D. I, i, 219.)

18. Thin and immature grain in the husk, chaff;
பதர். Loc.

DSAL


கொம்மை - ஒப்புமை - Similar