Tamil Dictionary 🔍

பைம்மை

paimmai


பசுமை ; அருகதவப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுமை. (திவா.) Greenness; green colour; அருக தவப்பெண். (பிங்.) Nun or female ascetic among Jains;

Tamil Lexicon


paimmai
n. பை2.
Greenness; green colour;
பசுமை. (திவா.)

paimmai
n. prob. fem. of பம்மன்.
Nun or female ascetic among Jains;
அருக தவப்பெண். (பிங்.)

DSAL


பைம்மை - ஒப்புமை - Similar