Tamil Dictionary 🔍

பொய்ம்மை

poimmai


பொய் ; மாயம் ; போலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. பொய். பொய்ம்மையும் வாய்மை யிடத்த (குறாள், 292). 1. Falsehood, lie; மாயம். 2. Unreality, illusion; போலி. (W.) 3. That which is counterfeit or artificial;

Tamil Lexicon


poymmai
n. id.
1. Falsehood, lie;
1. பொய். பொய்ம்மையும் வாய்மை யிடத்த (குறாள், 292).

2. Unreality, illusion;
மாயம்.

3. That which is counterfeit or artificial;
போலி. (W.)

DSAL


பொய்ம்மை - ஒப்புமை - Similar