பொன்புனைதல்
ponpunaithal
திருமங்கலியம் பூட்டி மணத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமங்கலியம் பூட்டி மணத்தல். நுங்கெண்முன்னர் நீ பொன்புனைந்ததுவே (தஞ்சைவா. 359). To marry, as tying the tāli ;
Tamil Lexicon
poṉ-puṉai-
v. tr. id.+.
To marry, as tying the tāli ;
திருமங்கலியம் பூட்டி மணத்தல். நுங்கெண்முன்னர் நீ பொன்புனைந்ததுவே (தஞ்சைவா. 359).
DSAL