Tamil Dictionary 🔍

பயன்படுதல்

payanpaduthal


உதவியாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயோசனப்படுதல் சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078) To be of use or service;`

Tamil Lexicon


payaṉ-paṭu-,
v. intr. id. +.
To be of use or service;`
பிரயோசனப்படுதல் சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078)

DSAL


பயன்படுதல் - ஒப்புமை - Similar