Tamil Dictionary 🔍

பொன்னரித்தல்

ponnarithal


வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல். (W.) To sift gold from other things;

Tamil Lexicon


--பொன்னரிப்பு, ''v. noun.'' Sifting gold out of other substances.

Miron Winslow


poṉ-ṉ-ari
v. intr. id.+.
To sift gold from other things;
வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல். (W.)

DSAL


பொன்னரித்தல் - ஒப்புமை - Similar